-
-
ஒரு பழைய காதல் கடிதம்
காதல்…எந்த வயதிலே விளைகிறது…காதல்…எந்த வயதிலே உதிர்கிறது…விளக்குகிறது இந்நூல்.
-
கண்ணனைக் கண்டீரோ?
“குழந்தைகளின் திறமையை வளர்க்க ஒரு அரிய சாதனம்…
நமது கலாச்சாரம், பண்பாட்டை அறிவுறுத்தும்
அருமையான ஓவிய புத்தகம்…”
-
-
-
குரோதி வருஷத்திய துல்லியமான திருக்கணித பஞ்சாங்கம் 2024 – 2025
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட்
-
-
சமரச சமணம்
“கோர்ட்டில் கண்ணைக் கட்டி கொண்டிருக்கும் பெண் யார்?… தாயில்லா பிள்ளைக்கு பால் கொடுத்த பசு… விபரம் அறிய “
-
-
-
தாயே சக்தி
“யாரையும் என்னால் வாழவைக்க முடியும் என்று பச்சைப்புடவைக்காரி
தன் சக்தியை வெளிப்படுத்திய கதைதான் தாயே சக்தி”
-
திருக்குறள் எளிய உரை
“ஆங்கில மொழி பெயர்ப்புடன் திருக்குறள்…ஒன்றே முக்கால் வரி திருக்குறளுக்கு இரண்டே வரியில் விளக்கம்.”
-
திருப்புகழ்ச் செல்வம்
* திருப்புகழ்ப் பாக்கள் பாராயணம் செய்வதன் பலன்கள்
* திருப்புகழ்ச் செல்வம் என்னென்ன செல்வங்களை வழங்கும்…படியுங்கள்
-
-
-
-
தீண்டும் இன்பம்
“ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில்
பொதிந்துள்ள காதலின் நுட்பங்களை பற்றி அறிய…”
-
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் பாகம் – 2
“உலகின் இதிகாசப் பொக்கிஷம். வாழ்க்கைப் பாடுகளின்
பல வண்ணப் பிரதிபலிப்பு. மனித குலத்துக்கே மாபெரும் வழிகாட்டி.”
-
நமக்குள் நாகேஷ்
தமிழ்த் திரை தந்த அபூர்வ கலைஞன் நாகேஷ் நடித்த காட்சிகளை தத்ரூபமாக கண்முன்னே கொண்டு வரும் நூல்.
எளிய மொழி…
இனிய நடை…
நகைச்சுவைப் பெருங்கடலில் முத்துக்குளிக்க வாரீகளா…!