பூம்புகார் பெற்ற திருமகள், காவல் தெய்வம் கண்ணகியின் வரலாறு, அவளது கணவன் கோவலனின் கற்பு நிறை காதலி மாதவியின் மழலையான மணிமேகலையின் சரித்திரம்…
இரண்டையும் உள்ளடக்கி, இந்த நூல் உருவாகியுள்ளது. இவர்களது வரலாறு பற்றி கல்விக்கூடங்களிலும், திரைப்படங்களிலும் பார்த்து அறிந்தது மிகக்குறைவு தான். அறியாத பாத்திரங்கள், சம்பவங்கள் என இந்த நூலில் கொட்டிக் கிடக்கிறது. பாமரர்களுக்கும் புரியும் எளிய நடை இந்நூலின் கூடுதல் சிறப்பு.
Be the first to review “இரட்டைக் காப்பியங்கள்”