எங்களை பற்றி

வாசகர் வட்டம், தமிழ் வாசகர்களுக்கான தளம்.

தமிழ் புத்தகங்களை கண்டறிவதையும் வாங்குவதையும் அவற்றை பற்றி பிற வாசகர்களுடன் உரையாடுவதையும் இந்த தளம் எளிதாக்குகிறது. தமிழ் வாசகர்களை அதிகரிப்பதே இந்த தளத்தின் நோக்கம்.

 

வாசகர் வட்டம் இணையதளமும் செயலியும் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கங்கள். தாமரை பிரதர்ஸ் நிறுவனம், பிரதானமாக, தரமான தமிழ் புத்தங்களை பதிப்பிப்பதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம். இதுவரை 200க்கும் மேற்பட்ட புத்தங்களை வெளியிட்டுள்ளது.

தொடர்புக்கு

வாசகர்வட்டம்

69, திரு.வி.க. ஹைரோடு,
ராயப்பேட்டை,
சென்னை– 600 014.

Vaasagar Vattam 18004257700
Vaasagar Vattam 755 000 9565