இந்த நூலில் மார்க்கெட்டிங் உலகிற்கு முக்கியமான 20 வெற்றிகரமான அடிப்படை கோட்பாடுகள் விரிவான விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன. உலக அளவில் வெற்றிகரமாக இயங்கும் மார்க்கெட்டிங் சூத்திரங்களுடன் தமிழில் வெளிவந்துள்ள ஒரு முழுமையான மார்க்கெட்டிங் நூல் என்று இந்த நூலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
Be the first to review “அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள்”