அந்துமணியாகிய நான்….. இந்நூலில், என்னைப் பற்றியும், என்னோடு பழகிய பலரும், பலவிதமாக பாராட்டியும், புகழ்ந்தும் கூறியுள்ளதைப் படித்திருப்பீர்கள். நான், கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை திரும்பிப் பார்த்தால், பாதி தூரம் கூட, கடந்து வந்திருக்கிறேனா என்ற ஜயமே ஏற்படுகிறது. நான் விரும்பி ஏற்ற – அப்படி சொல்வதை விட, இறைவன் எனக்கு காட்டிய வழியில். என் பணியை மேலும் மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணமே, என் மனதில் எப்போதும் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது. இது, ஆரம்பம் மட்டுமே. இன்னும் செல்ல வேண்டிய தூரமும், சாதிக்க வேண்டியதும் நிறையவே உள்ளன. உங்கள் அனைவரது ஆசியும், இறைவன் அருளும் எனக்கு பக்க பலமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Be the first to review “அந்துமணியுடனான எங்கள் பயணம்”