“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் சங்கப் புலவர். இது தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழரோடு தம் பொது வாழ்வைத் தொடங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இக்கொள்கையைக் கடைபிடித்து, மாந்தருக்குள் ஒரு தெய்வமாக உயர்ந்தார். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்த மக்களுக்கு அறிவும், ஆர்வமும், ஊக்கமும், ஊட்டி அவர்களை அகிம்சை வழியில் போரிடும் போராட்டக்காரர்களாக மாற்றினார்.
காந்தியின் நான்காவது விரல்
பி.திருமலை₹320.00
“கடைக்கோடி மக்களுக்கும் நீதி சமமாகப் பரிபாலனம்
செய்யப்பட்ட ஜனநாயகமே ராமராஜ்ஜியம்”
SKU: | TB0324 |
---|---|
Category: | வரலாறு |
Tags: | Gandhiyin Naankavathu Viral, காந்தியின் நான்காவது விரல், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பி.திருமலை |
Weight | 0.300 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name | |
Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு),
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
-
பெற்றோர் பிள்ளைகள் பிரச்சனைகள்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட், பெற்றோர் பிள்ளைகள் பிரச்சனைகள்
-
கரிகாலன் சபதம் பாகம் 2
“கல்லணை கட்டி நீர் மேலாண்மையில் உலகிற்கே வழிகாட்டி,மக்கள் தலைவனாக திகழ்ந்த மாமன்னரின் வரலாறு …”
-
-
கவின்மிகு கம்போடியா
“உலகில் மிகப்பெரிய கோவில், அதிக கோவில் உள்ள கம்போடியாவின் அங்கோர்வாட் பற்றி அறிய…படியுங்கள்
-
-
கரிகாலன் சபதம் பாகம் 1
“காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தமிழகத்தை செழிக்கச்செய்த மாவீரனின் வீர வரலாறு … படியுங்கள்”
Be the first to review “காந்தியின் நான்காவது விரல்”