தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 1

கோமல் அன்பரசன்

230.00

தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்குகள் இந்நூலில் அணிவகுக்கின்றன. அவை பெரும்பாலும் பெண்ணையும் பணத்தையும் காரணிகளாக கொண்டவை. வழக்கு, வாய்தா, தண்டனை என்றில்லாமல் அதன் அறியப்படாத பக்கங்களை இந்நூல் படம் பிடிக்கிறது, கூகுளில் தேடி கண்டுபிடிக்க முடியாத தகவல்கள் இதில் நிறைந்திருக்கின்றன. வரலாற்று ஆர்வலர்களையும், ‘கிரைம்’ கதை விரும்பிகளையும், ஒரே நேரத்தில் கவர்ந்திழுக்கக் கூடிய புத்தகம்.

நூலாசிரியர் கோமல் அன்பரசன், தமிழ்நாட்டின் முன்னணி ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற தளங்களிலும் இயங்கி வருபவர். அரசியல், வரலாறு, வாழ்வியல், ஊடகவியல் துறைகளில் 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருப்பவர். அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும் ஒருசேர வெற்றிகரமாக இயங்கும் கோமல் அன்பரசனின் சொக்க வைக்கும் எழுத்து நடை நிச்சயம் உங்களை ஈர்க்கும்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 1”

Your email address will not be published. Required fields are marked *