திருமலை திருப்பதி சுப்ரபாதம் முதல் பிரம்மோற்சவம் வரை

எல்.முருகராஜ்

150.00

விலை உயர்ந்த நகைகள், விதவிதமான வாகனங்கள், என்று மலையப்ப சுவாமி தேவியருடன் வலம் வர, பல்வேறு மாநில மக்களின் கலை நிகழ்ச்சிகள் முன் செல்ல, வானவில்லை வளைத்து வைத்து, வர்ணங்களை வாரி இறைத்தது போல, எங்கும் மின் விளக்கு அலங்காரங்கள் மின்ன, பிரமோற்சவ நாட்களில் திருமலை பூலோக வைகுண்டமாய் ஜொலி ஜொலிக்கும், இதற்காக உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர் இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரமோற்சவத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதே இந்நூல்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “திருமலை திருப்பதி சுப்ரபாதம் முதல் பிரம்மோற்சவம் வரை”

Your email address will not be published. Required fields are marked *