தீண்டும் இன்பம்

வரலொட்டி ரெங்கசாமி

350.00

“ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில்

பொதிந்துள்ள காதலின் நுட்பங்களை பற்றி அறிய…”

“அன்பென்னும் பாடத்தை நீ ஒரு பெண்ணிடம் கற்றால்தான் என்னைப் பற்றித் தொடர்ந்து எழுத முடியும்”, என்று சொல்லிவிட்டாள் பச்சைப் புடவைக்காரி.

ஜனனி என் வாழ்க்கையில் நுழைந்தாள். எனக்கு அன்பைக் கற்றுக் கொடுத்தாள். என்னை அழவைத்தாள். சிரிக்க வைத்தாள். சிலிர்க்க வைத்தாள். கடைசியில் என்னைத் தனியாகக் கதற விட்டுவிட்டு, தன் காதலனான கண்ணனுடன் இரண்டறக் கலந்துவிட்டாள்.

பச்சைப்புடவைக்காரி ஜனனிக்கு இந்தப் பிரபஞ்சத்தையே தரத் தயாராக இருந்தாள். அதை வேண்டாம் என்று சொன்ன ஜனனி ஒரு சாதாரண வரத்தைக் கேட்கிறாள்”. என்று பச்சைப்புடவைக்காரியே ஜனனியைப் பாராட்டுகிறாள்.

ஜனனி எனக்கு அன்பைச் சொல்லிக்கொடுத்த கதைதான் தீண்டும் இன்பம் என்ற இந்த நூல்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தீண்டும் இன்பம்”

Your email address will not be published. Required fields are marked *