உயிர்களை படைக்கும் சக்தி தெய்வத்துக்குத் தான் உண்டு என்றால், தெய்வத்தையே படைக்கும் சக்தி ஒரு இந்துவுக்கு உண்டு என்று மெச்சிக்கொள்ளும் வகையில், தன் நம்பிக்கைகளுக்கு உருவம் கொடுத்து விதம் விதமாக தெய்வங்களை படைத்துள்ளனர் இந்துக்கள். பல்வேறு இந்து தெய்வங்களின் பல்வேறு தனித்தன்மைகள் குறித்து அழகாக ஆராய்கிறது இந்த நூல்.
Be the first to review “தெய்வ தரிசனம் பாகம் – 1”