நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் அஞ்சாத நெறிகளை கொண்ட நாயகனாய் பாரதியின் வரிகளுக்கு வடிவமாய் விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பாரதத்தின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றிலே அறத்தின் வழியே மட்டுமன்றி, ஆயுதத்தின் துணையோடும் ஆங்கிலேயனை எதிர்த்து போராடி நமது இந்திய மக்களின் மனங்களில் என்றென்றும் நிறைந்தும், நிலைத்தும் நிற்கின்ற நிஜ கதாநாயகன் நேதாஜி. விவேகானந்தரை வழிகாட்டியாக கொண்ட நேதாஜி, வீரத்தின் வடிவமாக வாழ்ந்தவர்; விவேகத்தின் விளைநிலமாக விளங்கியவர்.
Be the first to review “தேசம் நேசித்த தலைவன்”