பச்சை புடவைக்காரி பாகம் -1

வரலொட்டி ரெங்கசாமி

440.00

காலமெல்லாம்‌ என்னைத்‌ தன்‌ கொத்தடிமையாகக்‌ கொண்டிருக்கும்‌ பச்சைப்புடவைக்காரியை – மதுரை அரசாளும்‌ மீனாட்சியைப்‌ பல முறை சந்தித்தேன்‌. மனித இனத்தின்‌ வலிகளையும்‌ வேதனைகளையும்‌ அவளிடம்‌ பகிர்ந்துகொண்டேன்‌. அவள்‌ தந்த வழிகாட்டுதலையும்‌ ஆறுதல்‌ வார்த்தைகளையும்‌ “தினமலர்‌- ஆன்மீக மலரில்‌” தொடராக 52 வாரங்கள்‌ எழுதினேன்‌. அந்தத்‌ தொடரின்‌ நூல்‌ வடிவம்தான்‌ “பச்சைப்புடவைக்காரி”.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பச்சை புடவைக்காரி பாகம் -1”

Your email address will not be published. Required fields are marked *