பச்சை புடவைக்காரி பாகம் -4

வரலொட்டி ரெங்கசாமி

360.00

“பதவி உயர்வு வேண்டும் என்று ஆடம் பிடித்த

பக்தனுக்கு அதைவிடப் பல மடங்கு உயர்ந்த

ஞானத்தை வழங்கியவளின் கதைகள்.”

தினமும் ஒரு புதிய ஆண் துணை தேவைப்படும் ஒரு பிரபல நடிகையைச் சாவின் நிழலில் தவம் செய்ய வைத்த நுட்பம்;

அமைச்சராக வேண்டும் என்று துடித்த ஓர் அரசியல் பிரபலத்திற்கு அதற்கான வேளையும் பக்குவமும் இன்னும் வரவில்லை என்று உணர்த்திய மாண்பு;

ஒருவருக்கு நியாயமாக வரவேண்டிய பதவி உயர்வை மறுத்து அதற்குப் பதில் ஓர் அரிய ஆன்மிக உண்மையை அவருக்குப் புரிய வைத்த நேர்த்தி;

தான் தரவேண்டிய பத்து ரூபாயைத் தராமல் அதற்குப் பதிலாக ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை அள்ளிக்கொடுத்த பேரருள்;

கொடூரமாகக் கற்பழிக்கப்பட்ட ஒருத்தியின் கர்மக்கணக்கை விளக்கி அவள் வாழ்க்கையைச் சீர் செய்த தாயன்பு;

இப்படிப்பட்ட 52 மணிகளைக் கோர்த்துக் கட்டிய மாலைதான் பச்சைப்புடவைக்காரி-4.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பச்சை புடவைக்காரி பாகம் -4”

Your email address will not be published. Required fields are marked *