இறந்தபின் என்ன ஆவோம் என்ற கேள்வியை கடோபநிஷத் காலத்திலிருந்து இந்தக் கம்ப்யூட்டர் காலம்வரை மனிதன் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். இதற்கான பதிலைத் தேடுவதுதான் உச்சகட்ட ஆன்மிகத் தேடல். அந்தத் தேடலில் நான் தோற்றுத் துவண்டபோது என்னைத் தன் கொத்தடிமை யாகக் கொண்ட பச்சைப்புடவைக்காரி சில அனுபவங்களைக் கொடுத்தாள். காலன் அன்பற்றவன் என்று அஞ்சாதே. அன்பு காலமற்றது என்பதைப் புரிந்துகொள் என்று முழங்கினாள். அவள் கொடுத்த அனுபவங்கள்தான் மரணத்ணின் தன்மை சொல்வேன் என்ற இந்த நூலின் பொருளடக்கம்.
Be the first to review “மரணத்தின் தன்மை சொல்வேன்”