மறக்க முடியுமா! பாகம் – 2 தமிழ் சினிமா ஒரு பார்வை

சி.கலாதம்பி

280.00

நாம் வாழ்வோடு இணைந்த சினிமாக்களை திரும்பி பார்க்க…”

* விஜயகாந்திற்கு “கேப்டன்” என்ற அடைமொழி, கேப்டன் பிரபாகரன் படத்திற்காக கிடைக்கவில்லை. வேறொரு படத்தில் கிடைத்த பட்டம் அது.

* நடிகை குஷ்பு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

* மவுன ராகம் படத்தின் தொடர்ச்சியாக இன்னொரு படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்.. உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?

* இயக்குனராக வேண்டும் என, ஆர்,பி.சவுத்ரியிடம் கதை சொல்ல போனவர், இசையமைப்பாளராக மாறி, தமிழகத்தையே தாளம் போட செய்தார்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “மறக்க முடியுமா! பாகம் – 2 தமிழ் சினிமா ஒரு பார்வை”

Your email address will not be published. Required fields are marked *