விகுலன் நகுலன்

பூரணி

250.00

விகுலன்! நகுலன்!

“மாய மந்திரவாதியையும் முரட்டு ராக்ஷஷனையும்

வீழ்த்திய வீர சிறுவர்களின் கதை”

அன்பு குழந்தைகளுக்கு உங்கள் பூரணியின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இந்தகதையின் நாயகர்கள் ‘விகுலன் -நகுலன்’, இவர்கள் தாய் இழந்த இரட்டை குமார்கள். இவர்களின் தந்தை காளிகோயிலின் அர்ச்சகர். இவர் மன்னரின் மிகுந்த மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமானவர். அதன்விளைவு அடுத்தவருக்கு இவர் மீது ஏற்படும் காழ்ப்புணர்ச்சி. அதனால் மன்னரை தூண்டிவிட்டு நடத்தும் சதிச்செயல்கள். இரட்டையர்கள் அதில் சிக்கிபடும் அவதி. அவர்களுக்கு உதவும் விதமாக சிறுவன் ‘ஆதர்சன்’. அத்துடன் காட்டின் சித்தர்குகை. அதில் இருக்கும் குள்ளன். பல திருப்பங்களையும் எதிரிபாராத திடுக்கிடும் நிகழ்வுகளையும் கொண்டதுதான் இந்தகதை. என் அருமை சிறார்களே கதையை ஊன்றி படியுங்கள்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “விகுலன் நகுலன்”

Your email address will not be published. Required fields are marked *