அவதாரங்களில் ஸ்ரீகிருஷ்ணாவதாரமே பரிபூர்ண அவதாரம்! இவன் செயல்களை வர்ணஜாலம் போல் உணர்ந்ததால் தான் கிருஷ்ணஜாலம் என்று தலைப்பிட்டேன். நன்மை, தீமை இரண்டையும் தனக்கே அர்ப்பணம் செய்துவிடச் சொல்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். இதை எழுதத் தொடங்கும் முன் கிருஷ்ணனை நான் ஒரு புராண கதாபாத்திரமாகத் தான் நினைத்திருந்தேன். ஆனால் ஸ்ரீகிருஷ்ணன், பாத்திரங்களுக்கெல்லாம் பாத்திரமானவன் என்பது போகப் போக புரிந்தது. ஸ்ரீகிருஷ்ணனை விட இந்த உலகில் எதுவும் பெரிதாக இருக்க முடியாது என்றும் தெரிந்தது.
Be the first to review “கிருஷ்ணஜாலம்”