அமைதி, நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை, தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல், சரணாகதி பக்தி என்று பல குணநலன்களைக் கொண்டவன் அனுமன். தற்போதைய மனித வாழ்க்கைக்கு ‘அனுமன்’ என்ற வாழ்க்கை இலக்கணம், ஓர் அத்தியாவசியத் தேவை! ‘நிம்மதியான வாழ்க்கைக்கு தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்வது நற்பலன்களைக் கொடுக்கும்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதாவது அனுமன் வாழ்க்கைச் சம்பவங்களைத் தொகுத்துப் படிக்கும் பழக்கம் அது. அந்தவகையில் இந்தப் புத்தகத்தைப் படிப்பதும் அத்தகைய நன்மைகள் கிட்ட வழிவகுக்கும். – பிரபுசங்கர்
Be the first to review “ஜெய் அனுமன்”