தலவிருட்சங்கள்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

250.00

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட்

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற கோஷம் பல காலமாக பாரத மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதையும் தாண்டி, ஒவ்வொரு மரமும் தன் இலை, காய், கனி, பட்டை என தன் ஒவ்வொரு அங்கத்தையும், மனித சமுதாயத்துக்கு அர்ப்பணிப்பது பற்றி விளக்கிச் சொல்கிறது இந்த நூல். இதனால் தான் நம் கோவில்களில், எருக்குச் செடியிலிருந்து அரசமரம் வரை மரங்களை நட்டு, அவற்றைத் தல விருட்சம் என்ற பெயரில் தெய்வமாகவே வணங்குகின்றனர். இவற்றின் மருத்துவ குணங்கள், அவை நீக்கும் நோய்கள் பற்றி விரிவாக ஆராய்கிறது இந்த தல விருட்சம்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தலவிருட்சங்கள்”

Your email address will not be published. Required fields are marked *