சரணம் அய்யப்பா – (புதியது)

தி.செல்லப்பா

200.00

சரணம் ஜயப்பா என்னும் இந்த புத்தகம். சுவாமி ஜயப்பனின் வரலாற்றை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. சுவாமி ஜயப்பன் ஒளிப்பிழம்பாக காந்தமலை உச்சியில் தை மாதம் முதல் தேதி மகர சங்கராந்தி அன்று காட்சியளிக்கிறார். அந்த ஒளிக்கு ஒளி சேர்க்கும் விதத்தில், இந்த புத்தகம் அமைந்துள்ளது. ஜயப்பனின் பிறப்பு, ஜயப்பனின் வரலாற்றில் யாரும் அறியாத பராய குப்தன், பிரம்மச்சாரியான ஜயப்பனுக்கு பூர்ணா, புஷ்கலா என்ற துணைவியர் எவ்வாறு அமைந்தனர். தவ வாழ்வு என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல, அதில் பெண்களாலும் வெற்றி பெற முடியும் என, அக்காலத்திலேயே பெண்ணுரிமை பேசிய மாதரசியின் வரலாறு, ஜயப்பன் பந்தளராஜாவுக்கு மகனாக அமைந்தது எப்படி, அவரது முற்பிறவி, வாழ்வில் நமக்கு ஏன் சோதனை வருகிறது என்ற தத்துவ விளக்கம் ஆகியவற்றை இந்த நூல் உள்ளடக்கியுள்ளது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சரணம் அய்யப்பா – (புதியது)”

Your email address will not be published. Required fields are marked *